undefined Movie undefined Photos, Videos, Reviews
undefined Movie undefined Photos, Videos, Reviews

Graghanam

Graghanam comes with VIP 2

Graghanam

Actor Krishna’s Pandigai movie release is scheduled this Friday and yet another movie of his, Graghanam release date has also been announced today. ‘KR films’ the distributor of this movie has announced on their official twitter page that Graghanam movie starring Krishna and Nandini will release on July 28th. Director of this movie Elan said this movie is a supernatural thriller. This movie is produced by big print pictures production, filmed by Sree Saravanan edited by S Manikandan and music composed by Sundramurthy. Graghanam is Nandini’s first movie in Tamil she has previously acted in Telugu Kannada and Malayalam movies. She has taken special acting lessons from Mime Gopi to prepare for her role in this movie. Actor Krishna’s previous movie Yaakkai was not acknowledged by the audiences positively, releasing two movies in a month would be a good come back for him. Since VIP 2 is also scheduled on July 28th we hope both movies would positively be on screen on the scheduled date. நடிகர் கிருஷ்ணாவின் பண்டிகை திரைப்படம் இந்த வார இறுதியில் வெளியாகும் நிலையில் அவரது அடுத்த படம் கிரகணம் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான KR பிலிம்ஸ் அவர்களது டிவிட்டர் பதிவில், நடிகர் கிருஷ்ணா மற்றும் நந்தினி நடிக்கும் கிரகணம் திரைப்படம் ஜூலை 28 தேதி திரையரங்குகளுக்கு வரும் என பதிவிட்டுள்ளார்கள். இப்படத்தின் இயக்குனர் இது ஒரு திரில்லர் படமாக இருக்குமென தெரிவித்திருந்தார். 'Big print picture production' தயாரிக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஸ்ரீ சரவணன் இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி. இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி நந்தினி தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாள படங்களில் முன்னரே நடித்திருந்தாலும் தமிழில் இதுவே முதல் படம். நந்தினி கிரகணம் படத்தில் வரும் கதாபாத்திரமாக தன்னை தயார் செய்துகொள்ள நடிகர் மைம் கோபியிடம் சென்று சிறப்பு பாடம் கற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கிருஷ்ணாவின் யாக்கை திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிருப்த்தி இருந்தாலும், இப்போது ஒரே மாதத்திற்குள் அவர் இரண்டு திரைப்படங்களை வெளிவிடுவது ஆச்சரியம் தான். VIP 2 திரைப்படமும் அதே தேதியில் (ஜூலை 28) திரைக்கு வர இருப்பதால் இரண்டும் திரைப்படங்களும் அனுபந்தம் செய்த மாதிரியே வெளிவர வேண்டும்.

Share:
Browes Graghanam's
personProfile Page
photo_libraryPhoto Gallery
video_libraryVideo Page

Related stories