undefined Movie undefined Photos, Videos, Reviews
undefined Movie undefined Photos, Videos, Reviews

Veera

Leon James in promotion Music Video - ‘Maama Mayangadhey’ from ‘VEERA’ will be releasing on ‘Pongal’

Veera

By his method of using the techno in soulful melodies, young and talented composer Leon James has imprinted a constant name for himself in Tamil film Industry. His successful collaboration with RS Infotainment for the two hit movies ‘KO 2’ and ‘Kavalai Vendam’ has made him to sustain the good rapport for their next production VEERA too. Directed by Rajaram, the action-comedy ‘VEERA’ has Krishna, Karuna and Iswarya Menon in the lead roles. The exclusive Promotion Music Video - ‘MAAMA MAYANGADHEY’ from VEERA featuring Leon James will be released on 14th January, 2017. “We have come up with this entirely new concept which has been shot in typical North Madras background. I must say that Anthony Dhasan, the singer of this song has tempted the fun of ‘Maama Mayangadhey’ to its peak. I am quite sure that this music video will bring tons of surprise when the audience comes to know about a hidden craze culture that rocks Chennai .Maama Mayangadhey’ will be a Musical as well as a Visual treat for the Audience on the auspicious day - Pongal” says Composer Leon James in ecstasy. லியோன் ஜேம்ஸ் இசையமைத்து நடிக்கும் 'வீரா' படத்தின் 'மாமா மயங்காதே' மியூசிக் வீடியோ வருகின்ற பொங்கலன்று வெளியாகின்றது தன்னுடைய மனதை மயக்கும் இசையால் தமிழ் திரையுலகில் தனெக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருப்பவர், இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனத்தோடு இவர் இணைந்து பணியாற்றிய 'கோ 2' மற்றும் 'கவலை வேண்டாம்' திரைப்படங்கள் நல்லதொரு வெற்றியை தழுவியதை தொடர்ந்து, தற்போது அவர்கள் தயாரிப்பில் அடுத்து உருவாகும் 'வீரா' படத்திற்கும் இசையமைக்கிறார் லியோன் ஜேம்ஸ். ராஜாராம் இயக்கத்தில், அதிரடி கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் 'வீரா' படத்தில், கிருஷ்ணா, கருணா மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. 'வீரா' படத்திற்காக லியோன் ஜேம்ஸ் இசையமைத்து நடித்திருக்கும் 'மாமா மயங்காதே' மியூசிக் வீடியோ வருகின்ற பொங்கலன்று (ஜனவரி 14) வெளியாக இருக்கின்றது. "இதுவரை யாரும் கண்டிராத, புத்தம் புதிய சிந்தனையில் உருவாகி இருக்கும் இந்த 'மாமா மயங்காதே' பாடலை வட சென்னையில் படமாக்கி இருக்கின்றோம். அந்தோணி தாசனின் குரல் இந்த பாடலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன். சென்னை மக்கள் மத்தியில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு கலாச்சாரத்தை மையமாக கொண்டு இந்த பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அது என்ன என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ளும் போது, நிச்சயம் வியப்பாக இருக்கும். வருகின்ற பொங்கலன்று நாங்கள் இந்த 'மாமா மயங்காதே' மியூசிக் வீடியோவை வெளியிட முடிவு செய்து இருக்கிறோம்" என்று மிகுந்த உற்சாகத்துடன் கூறுகிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.

Share:
Browes Veera's
personProfile Page
photo_libraryPhoto Gallery
video_libraryVideo Page

Related stories