Naseeruddin Shah and Arshad Warsi are all set to re-unite on the big screen. The talented duo will be see together in debutant director Aparnaa Singh’s venture Irada and is slated to release on 10th February 2017. The plot of the film is based on a social environmental issue. The film also stars Divya Dutta, Sagrika Ghatge and Sharad Kelkar in pivotal roles. The movie is presented by Irada Entertainment LLP and produced by Falguni Patel and Prince Soni. நசீருதின் ஷா மற்றும் அர்ஷத் வார்சி நடித்திருக்கும் 'இரடா' திரைப்படம், வருகின்ற பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று வெளியாகின்றது நசீருதின் ஷா மற்றும் அர்ஷத் வார்சி ஆகியோரின் வெற்றி கூட்டணி தற்போது அறிமுக இயக்குநர் அபர்ணா சிங் இயக்கி இருக்கும் 'இரடா' திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. சமுதாய சுற்று சூழலை மையமாக கொண்டு 'இரடா' படம் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் திவ்யா தத்தா, சாக்ரிக்கா காட்ஜ் மற்றும் ஷராத் கெல்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'Irada Entertainment LLP' வழங்கும் இந்த திரைப்படத்தை, பால்குனி படேல் மற்றும் பிரின்ஸ் சோனி ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர்.