undefined Movie undefined Photos, Videos, Reviews
undefined Movie undefined Photos, Videos, Reviews

Bogan

BOGAN opening song is a tribute to all Heroes and Villains, starting from MGR to Nambiyar of Tamil Film Industry

Bogan

What will be the expectation level of the Audience if an Electrifying composer Anirudh croons for a song, which is composed by the most wanted Music Director D Imman. The answer will be revealed by the upcoming song 'Dammaalu Dummeelu' from the movie 'BOGAN' that is all set to release on 29th November. Produced by Prabhudeva and Dr.K.Ganesh under the banner ‘Prabhudeva Studios’, the most anticipated film of 2016 ‘BOGAN’, that has Jayam Ravi - Arvind Swamy - Hansika Motwani in the lead roles is directed by ‘Romeo Juliet’ fame Lakshman. It is to be noted that the 29 seconds promo video of the song 'Dammaalu Dummeelu' that was released recently on Twitter by Prabhu Deva is currently creating expectation waves among the Audience. "Anirudh - Imman's combo has earned huge appreciations and praise for my debut movie Romeo Juliet, through the super hit song 'Dandanakka'. I thought the same successful combo has to be sustained in my Bogan too. We are pretty sure that our 'Dammaalu Dummeelu' will be a perfect Christmas bomb for the Audience" says Director Lakshman enthusiastically. இரண்டு தலைச் சிறந்த இசையமைப்பாளர்கள் ஒரு பாடலுக்கு ஒன்றிணைந்தால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அளவே இருக்காது....அப்படி ஒரு பாடலாக உருவாகி இருப்பது தான் 'போகன்' திரைப்படத்திற்காக டி இமான் இசையமைத்து, அனிரூத் பாடியிருக்கும் 'டமாலு டுமீலு' பாடல்....வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த பாடலின் முன்னோட்ட காணொளியை, சமீபத்தில் பிரபுதேவா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்....29 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து கொண்டே போய் கொண்டிருக்கிறது. 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' சார்பில் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ் இணைந்து தயாரித்து, 'ரோமியோ ஜூலியட்' புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கும் 'போகன்' திரைப்படத்தில் ஜெயம் ரவி - அரவிந்த் சுவாமி - ஹன்சிகா மோத்வானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. "என்னுடைய முதல் படமான ரோமியோ ஜூலியட் படத்தில் அனிரூத் - இமான் கூட்டணியில் உருவான 'டண்டணக்கா' பாடல், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.... அந்த வெற்றி கூட்டணி தற்போது எங்களின் போகன் படத்தில் மீண்டும் கைக்கோர்த்து இருப்பது, எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது...நிச்சயமாக எங்களுடைய 'டமாலு டுமீலு' பாடல் ரசிகர்களுக்கு ஒரு கிறிஸ்துமஸ் விருந்தாக இருக்கும் என பெரிதும் நம்புகிறோம்..." என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் லக்ஷ்மன்.

Share:
Browes Bogan's
personProfile Page
photo_libraryPhoto Gallery
video_libraryVideo Page

Related stories