undefined Movie undefined Photos, Videos, Reviews
undefined Movie undefined Photos, Videos, Reviews

Vikram Vedha

chevron_right
R.Madhavan – Vijay Sethupathi Duo Joins for the first time for “Vikram Vedha”

Vikram Vedha

After successful ventures such as Tamizh Padam, Kadhalil Sodhapuvathu Eppadi, Vaai Moodi Pesavum and Irudhi Suttru, Producer Sashikanth’s Y NOT Studios is all set for their next mega venture which is titled as “Vikram Vedha”. Director’s Duo Pushkar – Gayathri will be directing this film featuring R.Madhavan and Vijaysethupathi in a lead roles. This is the first time that this deadly combo R.Madhavan and Vijay Sethupathi going to share the screen space. This movie also features “Kirumi” fame kathir, Varalakshmi, “U Turn” fame Shraddha Srinath, Prem, Achyuth Kumar, Hareesh Peradi, Vivek Prasanna and also includes many prominent actors. தமிழ் படம், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், இறுதி சுற்று போன்ற வெற்றி படங்களை தயாரித்த சசிகாந்தின் YNOT ஸ்டுடியோஸ் தற்போது புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் R.மாதவன் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடிக்கும் "விக்ரம் வேதா" எனும் புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார். இப்படத்தில் R.மாதவன் விஜய் சேதுபதி கதாநாயகர்களாக நடிக்க இவர்களுடன் கதிர், வரலட்சுமி, "யு டர்ன்" புகழ் ஷரதா ஸ்ரீநாத், பிரேம், அச்சுயுத் குமார், "ஆண்டவன் கட்டளை" புகழ் ஹரீஷ் பெரடி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Share:
Browes Vikram Vedha's
personProfile Page
photo_libraryPhoto Gallery
video_libraryVideo Page

Related stories