undefined Movie undefined Photos, Videos, Reviews
undefined Movie undefined Photos, Videos, Reviews

Chennai 600028 II: Second Innings

chevron_right
Chennai 600028 II: Second Innings Working Stills

Chennai 600028 II: Second Innings

There is always a very special bonding between the ‘God’s own country’ - Kerala and Tamil Cinema. Right from the ‘Queen Bee’ Nayanthara to the recent Manjima Mohan, most of the female leads are hailed from Kerala. Here comes the ‘Bold Beauty’, Karate Black Belt, 17 yrs old Sana Althaf, who is all set to add in that list through the upcoming ‘friendship band’, ‘Chennai - 28 - II’. While the film is Directed and Produced by Venkat Prabhu under the banner ‘Black Ticket Company’, the background scores and songs for the second innings are composed by Yuvanshankar Raja. “I was not in touch with acting for the past few months because of my Board Exams. It was Venkat Prabhu sir one who given me courage and brought me back to acting. My character name is Anuradha and I play opposite to Jai. Apart from being glamorous, my role has a very deep connection with the story plot. Initially I was struggling with Tamil language, but with the great support of Venkat Prabhu sir, it turned out slightly easy for me. If Training an Artist is an Art, then Venkat Prabhu sir is a master in it…I am pretty sure that the second innings of Chennai 28 will be my best film to step into Tamil Film industry…” says the ‘Bold Beauty’ Sana Althaf confidently. இயற்கை தந்த கொடையாக கருதப்படுவது கேரள மாநிலம்.... சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே, தமிழ் சினிமாவிற்கும், கேரளாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது....தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா முதல், தற்போதைய மஞ்சிமா மோகன் வரை பல பெண் நட்சத்திரங்கள், கேரளாவில் இருந்து தான் உதயமாகி இருக்கின்றனர்.... தற்போது அந்த வரிசையில் 'சென்னை - 28 - II' திரைப்படத்தின் மூலம் இணைய தயாராக இருக்கிறார், கராத்தேவில் 'பிளாக் பெல்ட்' பெற்ற, 17 வயது நிரம்பிய சனா அல்தாப். 'பிளாக் டிக்கெட் கம்பெனி' சார்பில் வெங்கட் பிரபு தயாரித்து இயக்கி இருக்கும் இந்த 'சென்னை - 28 - II' படத்திற்கு இசையமைத்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. "என்னுடைய பொது தேர்வினால் நான் சில மாதங்கள் நடிப்பில் இருந்து விலகி இருக்கும் சூழ்நிலை இருந்தது....அதன் காரணமாக என்னால் நடிப்பில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை.... ஆனால் வெங்கட் பிரபு சார் எனக்கு அளித்த தன்னம்பிக்கையும், ஊக்குவித்தலும், என்னை மீண்டும் நடிப்பில் களம் இறக்கியது. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் அனுராதா. வெறும் கவர்ச்சி மூலம் படத்தை ஒப்பேற்றும் ஒரு சாதாரண கதாபாத்திரமாக இல்லாமல், கதை களத்தை மேற்கொண்டு நகர்த்த கூடிய வலுவான வேடமாக என்னுடைய கதாபாத்திரம் அமைந்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆரம்பத்தில் தமிழ் எனக்கு சிறிது கடினமாக இருந்தாலும், வெங்கட் பிரபு சார் எனக்கு கொடுத்த முறையான பயிற்சி அந்த கஷ்டத்தை எளிதாகி விட்டது. கலைஞர்களுக்கு சிறந்த ஆசானாக திகழ்பவர் வெங்கட் பிரபு சார்....தமிழ் திரையுலகில் முதல் முறையாக காலடி எடுத்து வைக்கும் எனக்கு, நிச்சயமாக 'சென்னை - 28 - II' திரைப்படம் சிறந்ததொரு அடித்தளமாக அமையும்...." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அழகும், ஆற்றலும் ஒருங்கே பெற்ற சனா அல்தாப்.

Share:
Browes Chennai 600028 II: Second Innings's
personProfile Page
photo_libraryPhoto Gallery
video_libraryVideo Page

Related stories