undefined Movie undefined Photos, Videos, Reviews
undefined Movie undefined Photos, Videos, Reviews

Thunivu

chevron_right
துணிவு VS வாரிசு முதல் வார வெற்றியாளர் யார்?

Thunivu

இந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. இரு தரப்பு ரசிகர்களும் தங்கள் ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வந்தனர். தற்போது இந்த இரு படங்களும் வெளியாகி ஒரு வரம் நிறைவடைந்துள்ளது. பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் துணிவு படம் 92 கொடியும், வாரிசு திரைப்படம் 90 கொடியும் வசூலாகியுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய இரு படங்களும் எதிர்பார்த்த வசூலை எட்டிவிட்டது. இதன் முடிவில் இந்த வார வெற்றியாளராக துணிவு படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை ஒருபுறம் தளபதி ரசிகர்கள் ஏற்க மறுத்தாலும் வசூல் ரீதியாக இதுவே உண்மை. அடுத்த பெரிய நடிகரின் படம் ரிலீஸ் ஆகும்வரை இதை பற்றிய பேச்சு குறையப்போவதில்லை. எதையும் உறுதியாக கூற முடியாது ஏனென்றால் அடுத்த வாரத்தின் முடிவில் வாரிசு படம் வசூல் ரிதியாக முன்னிலை வகிக்கலாம் என எதிர்பார்க்கப்டுகிறது.

Share:
Browes Thunivu's
personProfile Page
photo_libraryPhoto Gallery
video_libraryVideo Page

Related stories